Connect with us
Cinemapettai

Cinemapettai

oscar-2020

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆஸ்கர் 2020.. விருதுகளை அள்ளிய சென்ற சிறந்த படங்கள்,நடிகர்களின் முழு விவரம்

உலக அளவில்  சினிமாவில் அங்கீகாரம் கொடுக்கும் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான படங்கள் திரையிடப்பட்டு பல பிரபலங்களால் தேர்வு செய்யப்படும்.

இந்திய அளவில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்தில்  பார்த்திபன் நடித்து வெளிவந்த ஒத்த செருப்பு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

PARASITE  சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் படத்தில் நடித்த JoaquinPhoenix தட்டிச் சென்றுள்ளார்.

இந்த ஆஸ்கர்  2020 விருதின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

custume

custume

cinematography

cinematography

editing

editing

best-picture

best-picture

parasite

parasite

joker

joker

actress-lead

actress-lead

best-movie

best-movie

Best Animated Feature Film – Toy Story 4

Best Animated Short Film – Hair Love

Best Actor (M) in a Supporting Role – BradPitt for Once Upon A Time In Hollywood

Best Actor (F) in a Supporting Role – LauraDern for Marriage Story

Best Documentary Feature – American Factory

Best Cinematography – 1917 The Movie

Best Film Editing – Ford v Ferrari

Best Visual Effects – 1917 The Movie

Best Original Screenplay – Parasite

Best Adapted Screenplay – Jo jo Rabbit

Best Live Action Short Film – The Neighbors Window

Best Production Design – OnceUponATimeInHollywood

Best Costume Design – Little Women

Best Sound Editing – Ford v Ferrari

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top