Connect with us

Cinemapettai

ரா. பார்த்திபனின் ஒத்த செருப்பு பட டீசரை வெளியிட்ட அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரோ ?

Videos | வீடியோக்கள்

ரா. பார்த்திபனின் ஒத்த செருப்பு பட டீசரை வெளியிட்ட அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரோ ?

பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்துவரும் படத்துக்கு ‘ஒத்த செருப்பு 7 ‘ . ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். எடிட்டிங் சுதர்சன். காலை அமரன். சவுண்ட் என்ஜினீயராக ரசூல் பூக்குட்டி.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top