fbpx
Connect with us

Cinemapettai

ரா. பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள – அழுத்தமான அர்த்தமுள்ள “குளிருதா புள்ள” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

ரா. பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள – அழுத்தமான அர்த்தமுள்ள “குளிருதா புள்ள” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.

பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து வரும் படம் ‘ஒத்த செருப்பு 7 ‘ .

இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். எடிட்டிங் – சுதர்சன். கலை – அமரன். சவுண்ட் என்ஜினீயராக ரசூல் பூக்குட்டி.

இந்நிலையில் இப்படத்தின் இசை இன்று வெளியானது.

விவேக் எழுதியுள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சங்கீத கருப்பையா இணைந்து பாடியுள்ளனர். அழுத்தமான அர்த்தமுள்ள இப்பாடல் லைக்ஸ் குவித்து வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top