Connect with us
boomerang-movie

உறுதியானது ஒரு வடக்கன் செல்ஃபி ரீமேக் ?

News | செய்திகள்

உறுதியானது ஒரு வடக்கன் செல்ஃபி ரீமேக் ?

Oru-Vadakkan-Selfie-Still-1நிவின் பாலி நடித்து மலையாளத்தில் வெளிவந்த ஒரு வடக்கன் செல்ஃபி திரைப்படம் கேரள சினிமா பாக்ஸ்ஆபீஸில் சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெற்றது. வினீத் ஸ்ரீநிவாசன் இப்படத்தின் கதையை எழுதியிருந்தார். பிரஜித் இப்படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வந்துள்ளன. மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய பிரஜித் தமிழிலும் இயக்குவது உறுதியாகியுள்ளநிலையில் நிவின் பாலி தமிழில் நடிக்கவில்லை. நிவின் பாலி நடித்த வேடத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வந்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top