தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களுக்குமேல் ரிலீஸ் ஆகிறது இதில் அனைத்து படங்களும் ஹிட் ஆகிறதா என கேட்டால் இல்லை சில படங்கள் கதைக்காக ஓடும், ஒரு சில படங்கள் மாஸ் ஹீரோ நடித்திருந்தால் ஹிட் ஆகும்.

Yemaali-Movie-Stills

அதேபோல் கடந்த மாதத்தில் நெறையபடங்கள் திரைக்கு வந்தன ஆனால் கடந்த வாரம் சில படங்கள் வெளிவந்ததால் அந்த படங்கள் ஒரு சில திரையரங்கில் மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறது.

oru nalla naal paathu solren

கடந்த வாரத்தில் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், படைவீரன், ஏமாலி, மதுரைவீரன் என நான்கு படங்கள் திரைக்கு வந்துள்ளன. தற்பொழுது இந்த படங்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வந்துள்ளது இதில் அதிக வசூல் எந்த படம் சேர்த்துள்ளது என பார்க்கலாம்.

padaiveeran

படைவீரன்- 6 லட்சம் வரை வசூல் சேர்த்துள்ளது, மதுரவீரன்-14 லட்சம் வரை சென்னையில் வசூல் சேர்த்துள்ளது, ஏமாலி-15 லட்சம் வசூல் சேர்த்துள்ளது, விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் 1.48 கோடி வரை வசூல் சேர்த்துள்ளது, இந்த படத்தை தவிர தெலுங்கில் Hey Jude ரூ. 7 லட்சமும், தெலுங்கு படமாக பாகமதி ரூ. 1.83 கோடியும், ஹிந்தி படமான பத்மாவதி ரூ. 3.80 கோடியும் வசூலித்துள்ளது.