சினிமாவையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதறவைத்த விஷயம் சுசிலீக்ஸ். பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு சுசிலீக்ஸ் என்ற பெயரில் நடிகைகளின் அந்தரங்கம் வெளியானது.

இதனையடுத்து அந்தப்பக்கம் முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதேபோன்று ஒருநாள் கூத்து நடிகை நிவேதா பெத்துராஜின் பெயரில் ஆபாச வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுபோன்ற விஷயத்தில் நடிகைகளும் கவனமாக இருக்கவேண்டும் என்பதே பலரின் அறிவுரையாக உள்ளது. மேலும், இப்படியான ஆபாச வீடியோக்கள் அடிக்கடி வெளியாவது வாடிக்கையாகி விட்டது என்று அதிர்ச்சியில் உள்ளனர் திரையுலகினர்.