fbpx
Connect with us

Cinemapettai

மாஸ்டர் குரலில் ‘ஒரு குட்டி கதை’ மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்.. ஸ்தம்பித்து போன இணையதளம்

vijay-anirudh

Videos | வீடியோக்கள்

மாஸ்டர் குரலில் ‘ஒரு குட்டி கதை’ மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்.. ஸ்தம்பித்து போன இணையதளம்

தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் குட்டி கதை சிங்கிள் நாளை மாலை வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர்.

அனிருத் இசையமைத்து உள்ளார், எக்ஷவியர் பிரிட்டோ இப்படத்தை  தயாரித்து வருகிறார். வருமான வரி சோதனைக்கு பின் பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு குட்டி கதை  பாடலின் போஸ்டர் படக்குழு வெளியிட்டது.

அதில் தளபதி கெத்தாக ஜாக் டேனியல் சரக்குடன் உட்கார்ந்திருப்பார் அந்த ஸ்டைலை பார்த்து இணையதளமே மிரண்டு போனது. இதில்  சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இப்பாடலை விஜய் தன் சொந்த குரலில் பாடி உள்ளது தான்.

இன்று காதலர் தினத்தில் ஒரு குட்டிக்கதை பாடல் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.  இந்தப் பாடல் வெளியிட்ட பின் இணையதளமே ஸ்தம்பித்துப் போனது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top