பிப்ரவரி 14, காதலர் தின ஸ்பெஷல், வாலெண்டைன்ஸ் வார ஸ்பெஷல் ஆக பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் ரோஷன் அப்துல் ராஹுப் நடித்துள்ள மலையாளப்படமான ஒரு ஆதார் லவ் டீஸர் வெளியாகி வைரலாகி உள்ளது.

Priya Prakash Varrier and Roshan Abdul Rahoof.

சுங்க்ஸ் என்ற படத்தை இயக்கிய உமர் லுல்லு இப்படத்தின் இயக்குனர்.
ஜிம்மிக்கி கம்மல் புகழ் ஷான் ரஹ்மான் இசை.

“மணிக்கியா மலராய் பூவி” என்ற பாடல் வைரல் ஆன நிலையில் தற்பொழுது டீஸர் வெளியாகி உள்ளது.

பள்ளியில் ஏற்படும் காதால் என்றுமே ஸ்பெஷல் தான். அந்த அழகிய ஈர்ப்பை வெளிக்கொணரும் விதமாக உளது இப்படத்தின் டீஸர்.