Connect with us

Cinemapettai

OPPO அறிமுகபடுத்திய கலக்கலான ஸ்மார்ட்போன்கள்.. 30MB செல்பி கேமரா!

OPPO F11 Pro

India | இந்தியா

OPPO அறிமுகபடுத்திய கலக்கலான ஸ்மார்ட்போன்கள்.. 30MB செல்பி கேமரா!

தற்போது OPPO F11 மற்றும் OPPO F11 Pro மாடல்களை அறிமுகம் செய்துள்ளது

இந்திய சந்தையில் தற்போது வெகுவாக விற்பனையில் உள்ளது தான் OPPO மொபைல் போன்ஸ். அது தற்போது OPPO F11 மற்றும் OPPO F11 Pro மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட் போன்கள் கேமராவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. F11 pro ஸ்மார்ட்போன்கள் popup செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்  மாடல்கள் தண்டர் பிளாக் மற்றும் கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஓப்போ f11 ஸ்மார்ட்போன் பொதுவாக வாட்டர் drop டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

oppo-f11-pro

oppo-f11-pro

oppo-f11-pro

oppo-f11-pro

மேலும் இந்த 2 ஸ்மார்ட் போன்களும் பல்வேறு சிறப்பு அம்சங்களை இப்போது பார்ப்போம்,

டிஸ்ப்ளே – 6.5 inch முழு HD plus,

கொரில்லா கிளாஸ் 5,

RAM: 4 ஜிபி,

மெமரி : 128GB கூடுதலாக மெமரி வசதி உள்ளது,

ஆண்ட்ராய்டு 9.0 மற்றும்  கலர் O.S. 6.0,

ரியர் கேமரா : 48 எம்பி

இரண்டாவது பிரைமரி லென்ஸ் – 16 MB

செல்பி கேமரா 16 எம்பி

பேட்டரி 4020, வைபை , ப்ளூடூத் 3.5 mm audio jack 3.5 mm ஆடியோ,

கைரேகை சென்சார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top