கே எல் ராகுல் தொடக்க வீரராக இறங்க வாய்ப்புள்ளதா?

“ஒவ்வொரு வீரரையும் எந்த இடத்தில் விளையாட வேண்டும் என்று பயிற்சியாளரும், கேப்டனும் சேர்ந்து முடிவு செய்யவார்கள். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ரஹானே தொடக்க வீரராக ஆடினார். எனவே அவரே தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

உங்களுடைய தொடக்க ஜோடி மாறுவதால் ஆட்ட வியூகத்தில் என்ன மாற்றம் இருக்கும் ?

அதிகம் படித்தவை:  இந்திய அளவில் டாப் ரேட்டிங்கில் இருக்கும் தமிழ் நடிகர்கள் லிஸ்ட்.! விஜய்க்கு எந்த இடம் தெரியுமா.?

உண்மையை சொன்னால், என்னுடன் ஜோடி சேரும் வீரர் மாறுவது என்பது ஒரு விஷயமே அல்ல, ஆடுகளத்தில் தன்மை, மைதானத்தின் சுற்றுச்சூழல்  பொறுத்தே வியூகம் மாறும். நான் ரன் எடுக்க முடியாமல்  தடுமாறும் பொழுது எதிரில் உள்ளவர் சிறப்பாக ஆட வேண்டும், அவர் திணறும் பொழுது நான் பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும். இது தான் எங்கள் அணியின் திட்டம்.

அதிகம் படித்தவை:  பாபா ராம்தேவ் ஏமாற்றுவேலை.. அம்போவான கிம்போ

ஒரே சிந்தனையுடன் தான் களம் இறங்குவேன், அதாவது அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதே. என்னுடன் யார் துவக்க ஆட்டக்காரராக இருந்தாலும், அவர் சிந்தனையும் இதுவாக தான் இருக்கும்.