Sports | விளையாட்டு
ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி.. கண்காணிக்கும் பிசிசிஐ, கண்டுகொள்ளாத ஓபனர்
Published on
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மருத்துவர்கள் இவரை ஓய்வு எடுக்கும்படி வலியுறுத்தினர் அதன் காரணமாக அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ரோகித் சர்மாவை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
ஆனால் ஐபிஎல் தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் ஆட வேண்டும் என்று ரோஹித் சர்மா பயிற்சி மேற்கொள்கிறார். இது அவருக்கு சிக்கலாக மாற வாய்ப்புள்ளது.
இதனால் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிதாகவும் வாய்ப்புள்ளது. இதனால் பிசிசிஐ அவரை கண்காணிப்பில் வைத்துள்ளது.

rohit sharma
