இந்தியா ஆஸ்திரேலியா இன்று மோதிகொல்கின்றன இரண்டு தொடரில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணி இன்று வாழ்வா சாவா என்ற நிலைமைக்கு வந்துவிட்டது ஏன் எனில் தொடர்ந்து இரண்டு தோல்வியால் தான்.

’இந்திய கேப்டன் கோலிக்கு கோவம் வந்தா அவரின் பேட் தான் பேசும்,’ என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

அதிகம் படித்தவை:  ஷேவாக் கபாலி படம் குறித்து கலக்கல் கருத்து

முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்து தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, இந்தூரில் இன்று நடக்கிறது. இத்தொடரில் கிடைத்த வாய்ப்பை இளம் இந்திய வீரர்களான குல்தீப், சகால் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்களி பவுலிங், அஷ்வின், ஜடேஜாவை மறக்க செய்ததாக முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  விராட் கோலி மீண்டும் காதலில் விழுந்திருப்பரோ.? விரேந்திர சேவாக் ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்..!

இதுகுறித்து சேவக் கூறுகையில்,’ இந்திய சுழல் இரட்டையர்களான அஷ்வின், ஜடேஜா ஆகியோர் இல்லாத குறையை குல்தீப், சகால் சிறப்பாக நிரப்பினர். இப்படியே இவர்கள் செயல்பட்டால் கொஞ்ச நாளில், அஷ்வின், ஜடேஜாவை மறந்துவிடுமோம் போல. தவிர, கேப்டன் கோலியின் கோவம் பேட் வழியாக நன்றாகவே தெரிகிறது. ஏன் என்றால் கோலிக்கு கோவம் வந்தால் அவரது வாய் பேசாது. அவரது பேட் தான் பேசும்.’ என்றார்.