fbpx
Connect with us

Cinemapettai

ட்விட்டடில் ரஜினி பாலோ செய்யும் ஒரே அரசியவாதி யார் தெரியுமா?

ட்விட்டடில் ரஜினி பாலோ செய்யும் ஒரே அரசியவாதி யார் தெரியுமா?

ரஜினி கபாலி பட சாதனையை விட சில காலம் முன்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்ட விஷயம், அவர் டுவிட்டரில் இணைந்தது பற்றி தான். ரஜினி டுவிட்டரில் இணைந்ததும் நொடி நொடிக்கு பாலோவர்ஸ் ஏறிக்கொண்டே இருந்தது.

இந்நிலையில் ரஜினி டுவிட்டரில் மொத்தம் 19 பேரை தான் பின்தொடர்கிறார்.

அதில் பலவகை செய்தி இணையதளங்களை பாலோ செய்யும் ரஜினி ஒரே ஒரு அரசியல் பிரபலத்தை மட்டும் பின்தொடர்கிறார். அவர் வேறு யாரும் இல்லை அரசியல் தலைவர் பிரதமர் மோடியை தான் பாலோ செய்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top