உலக அளவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீஸ் ஆகின்றன பல நாடுகளில் இருந்தும் படங்கள் ரிலீஸ் ஆகிறது ஆனால் அனைத்து படமும் வெற்றி அடைகிறதா என பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் கொடுத்த படங்கள் பல இருக்கிறது அந்த லிஸ்டில் உலகம் முழுவதும் அதிக ரீச் ஆனா சில படங்கள் இருக்கிறது. அதில் ஓன்று தான் paranormal Activity என்ற ஹாலிவுட் திரைப்படம் வெறும் 9 லட்சத்தில் எடுக்கப்பட்டதாம்.

ஆனால் இந்த படம் உலகம் முழுவதும் 800 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனையை படைத்துள்ளது, இப்படி மிகவும் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் கொடுத்த இந்த திரைப்படத்தை தான் உலகிலேய அதிக லாபம் கொடுத்த திரைப்படம் என கூறுகிறார்கள்.