fbpx
Connect with us

Cinemapettai

இனி ஓட்டுநர் உரிமம் லஞ்சம் இல்லாமல் பெறலாம்.! அதுவும் ஒரு மணி நேரத்தில்

driving

Tamil Nadu | தமிழ் நாடு

இனி ஓட்டுநர் உரிமம் லஞ்சம் இல்லாமல் பெறலாம்.! அதுவும் ஒரு மணி நேரத்தில்

சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை, என 70க்கும் மேற்பட்ட இடங்களில் RTO அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு தற்போது ஒரு மணி நேரத்தில் லைசென்ஸ் வழங்கப்படும் என்ற விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம்,ஆர்சி புத்தகத்தின் பெயர் மாற்றம் செய்தல், ஆர்சி புத்தகத்தின் நகல் பெறுதல் போன்ற பல்வேறு விதமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வாகன உரிமம்  மாற்றம் செய்தல், தகுதி சான்றிதழ் புதுப்பித்தல், தவணைக் கொள்முதல், தவணை ரத்து போன்ற அனைத்து பணிகளும் இணையதளங்களில் செய்யக் கூடிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இதனால் தற்போது விண்ணப்பதாரர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்திற்குள் லைசன்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் அதை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கான பல இடங்களில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்சத்தை மற்றும் இடைத்தரகர்களை தவிர்ப்பதற்காக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதற்கு முக்கியமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது மொபைல் எண் ஆதார் எண் இமெயில் முகவரியை தவறாமல் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்பது அரசின் வேண்டுகோள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top