இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இதுவரை பெறாத விருதுகளே இல்லை. உலகின் தலைச்சிறந்த விருதான கிராமி முதல் ஆஸ்கர் வரை வாங்கி விட்டார்.

அதிகம் படித்தவை:  விஜய் முருகதாஸ் படத்திற்கு ரஹ்மான். ரசிகர்களின் விருப்பம்தான் என்ன?

இந்நிலையில் ஜப்பான் அரசு இவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான புகுவோகோ விருதை கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது.இதனால், ரகுமான் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வாழ்த்துக்கள் ரகுமான்.