ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமா துறையில் கொடிகட்டி பறந்தவர் நடிகை கௌசல்யா,இவர் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் தான்  அறிமுகமானார்.இவரின் நிஜ பெயர் நந்தினி, 1979 ல் பெங்களூரில் பிறந்தவர் 1996 ம் ஆண்டு தான் சினிமாவில் நுழைந்தார்.

kausalya

நடிகை கௌசல்யா சொல்லாமலே ,பூவேலி,நேருக்கு நேர் என 50 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார் பல வெற்றி படங்களில் கொடுத்துள்ளார் இவர் நடிப்பதற்கு முன் மாடலிங் துறையில் இருந்தவர்.ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டன அதனால் தற்பொழுது சீரியலில் நடித்து வருகிறார்

kausalya

 

தற்பொழுது வயது இவருக்கு 37 ஆகிறது இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இன்னுமும் தனியாக தான் வாழ்ந்து வருகிறார் முதுகுவலி காரணமாக பல படங்களில் நடிப்பை இழந்தவர் இவர் இதற்காக பல்வேறு மருத்துவம் பார்த்து சரியாகவில்லையாம்.

kausalya

 

பின்பு தனது தோழி ஒருவர் நித்யானந்தா ஆசிரமத்தில் சிகிச்சை எடுக்குமாறு சொன்னார் தனது தோழியின் சொல்லை நம்பிய கௌசல்யா நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சிகிச்சை பெற்றாராம்.மேலும் நித்யானந்தா கொள்கைகள் அனைத்தும் கௌசல்யாவுக்கு பிடித்து போக அங்கேயே சேவை செய்து வந்ததாக கூறப்படுகிறது

சமீபத்தில் சேலத்தில் திரு நங்கைகளுக்கு கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட கௌசல்யா   திருநங்கைகளுக்கு அரசு சார்பில் பல நலத்திட்டங்கள் வர வேண்டும் கோரிக்கை வைத்துள்ளாராம்.