கர்நாடகாவின் காவேரி பிரச்சனை கடந்த சில நாட்களால பெரும் அதிர்வை சந்தித்துள்ளது. பல இடங்களில் சாலை மறியல், பஸ் எரிப்பு என சில சதிவேலைகளை செய்து வந்தனர்.

போலிஸார் இதற்காக கலவரத்தை தடுக்க துப்பாக்கி சூடு நடத்திய போது உமேஷ் என்பவர் மீது குண்டு பாய்ந்து இறந்தார்.

அதிகம் படித்தவை:  உங்களுக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா..? மத்திய அரசு வைக்குது ஆப்பு : எவனுக்கும் கல்யாணம் ஆகாது!

பின் இவர் யார் என்றே அடையாளம் தெரியவில்லை, கையில் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் படத்தை பச்சை குத்தியுள்ளார்.

அதிகம் படித்தவை:  விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்த இசைக் கலைஞர்

இதை வைத்து அந்த பகுதி ரசிகர் மன்றத்திடம் பேசி இவர் பெயர், முகவரியை கண்டிப்பிடித்துள்ளனர், இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.