Videos | வீடியோக்கள்
தனுஷ் வெளியிட்ட கவுதம் மேனனின் “கூவை” பாடல் வீடியோ – இண்டிபெண்டன்ட் மியூசிக் !
கௌதம் மேனன் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வைத்திருப்பவர். தற்போது இவர் தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படங்களை இயக்கி வருகிறார்.

Gautham Menon-Karthik Naren
இது மட்டும் அல்லது கவுதம் தன் ஒன்றாக என்டேர்டைன்மெண்ட் பாணரில் டி- 16 புகழ் கார்த்திக் நரேன் வைத்து படமும் தயாரிக்கிறார். தன் சொந்த பாணரில் பல நல்ல டாலேண்ட் உள்ள ஆட்களை அறிமுகம் செய்கிறார். இது மட்டும் அல்லாது ஒரு புறம் குறும் பட தயாரிப்பு மறுபுறம் ‘வீக் எண்ட் மச்சான்’ எனும் வெப் – சீரிஸ் என்று இவரின் தயாரிப்பு நிறுவனம் மிக பிஸி.

Weekend Machan – Web Series
இந்நிலையில் தற்பொழுது இவரும் இன்டெபேண்டட் ம்யூஸிக்க்கில் தடம் பதித்துள்ளார்.
மதன் கார்க்கி வரிகளுக்கு சதிஷ் நடனமாடியுள்ளார். கார்த்திக் அவர்கள் இசை, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு. காலை ராஜீவின், எடிட்டிங் பிரவீன் ஆன்டனி. சின்ன பொண்ணு பாடியுள்ள இப்பாடலை தன் ஒன்றாக ஒரிஜினல்ஸ் வாயிலாக தயாரித்து இயக்கியுள்ளார் கவுதம் மேனன்.
Another journey begins with a first in a series of songs, originals & independent of films as of now. Thank you venky&Reshma. And some brilliant work @madhankarky @singer_karthik @dancersatz @manojinfilm @manojdft & Chinnaponnuhttps://t.co/RTNAIsuFv5
Thank you team Ondraga!— Gauthamvasudevmenon (@menongautham) January 14, 2018

Koova
இந்த முதல் பாடல் ஆந்தை மையமாக கொண்டு கூவை என்ற வார்த்தையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது .
இப்பாடலை தனுஷ் தன் ட்விட்டரில் வெளியிட்டார்.
Happy to launch @menongautham ondraaga originals 1 st single #koova .. loved the music and vocals. And great choreography by Satish. Enjoy. https://t.co/aBrRWFMLse
— Dhanush (@dhanushkraja) January 14, 2018
அசத்தலாக இருக்கும் இப்பாடல் இளசுகள் மத்தியில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
