Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-shruthi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் ரகசிய உறவு இருந்துச்சு.. ரஜினிதான் பிரிச்சு வச்சாரு.. பகீர் கிளப்பிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இல்லை. அதிலும் காதல் என்ற பெயரைத் தாண்டி மோகம் என்ற பெயரில் திருமணமான நடிகர் நடிகைகள் ரொமான்ஸ் அடிக்கும் கூத்து நாராசமாக உள்ளது.

அந்த வகையில் கிசுகிசுக்களுக்கு எப்போதுமே பஞ்சம் வைக்காதவர் நடிகர் தனுஷ். நடிகைகள் விஷயம் என்றால் முதலிடத்தில் இருப்பது அவர் தான்.

அந்தவகையில் தனுஷ், ஸ்ருதிஹாசனுடன் அந்த மாதிரி உறவில் இருந்ததாக பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 3. ஒரு மனைவியே கணவரை வைத்து இந்த மாதிரி ரொமான்டிக் படம் எடுப்பதா என அப்போதே பல சர்ச்சைகளைக் கிளப்பியது.

அப்போதுதான் ஸ்ருதிஹாசனுக்கும் தனுஷுக்கும் இடையில் ஒரு கசமுசா ஏற்பட்டதாம். அதன்பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தார்களாம். பஞ்சும் நெருப்பும் பத்திகிட்ட கதைதான்.

இந்த செய்தி ஐஸ்வர்யாவின் காதுக்கு எட்ட, உடனடியாக தனது தந்தை ரஜினியிடம் கூற பின்னர் பெரிய பஞ்சாயத்து ஆகிவிட்டதாம். பிறகுதான் இருவரும் இனிமேல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்து பிரிந்து விட்டார்களாம்.

dhanush-shruthi-cinemapettai

dhanush-shruthi-cinemapettai

இந்த தகவலை பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். ஆனால் சமீபகாலமாக திரைத்துறையில் உள்ள முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை கொஞ்சமும் பாரபட்சமின்றி அவர் விளாசித் தள்ளி கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top