fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் வருகிறான் டெட் பூல். வெளியானது புதிய ட்ரைலர் – PG 13 வெர்ஷன்.

Videos | வீடியோக்கள்

மீண்டும் வருகிறான் டெட் பூல். வெளியானது புதிய ட்ரைலர் – PG 13 வெர்ஷன்.

காமிக் உலகில் மிகவும் பிரசித்தி பெற்றவன் டெட் பூல். தன் நான் – லீனியர் ஸ்டைலில் பேசுவதால் இவனெக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. டயமிங் காமெடி, வசனம் என அசத்துபவன். இதுவரை இரண்டு பார்ட் வெளியாகி முரட்டு ஹிட் ஆகியுள்ளது.

Once Upon A Deadpool
Deadpool 2

Deadpool 2

இந்நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு புதிய முயற்சியை எடுத்துள்ளனர். இரண்டாம் பார்ட்டின் அதே சீன்கள் தான் ஜாஸ்தி, அங்கங்கு புதிய காட்சிகள் இடம்பெறும். பிரெட் சாவேஜை (1987 bedtime-story : THE PRINCESS BRIDE) கடத்தி, இவருடன் இணைவது போன்ற காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படம் PG 13 பதிப்பு.

படத்தின் வாயிலாக வரும் வருமானத்தில் ஒரு பகுதி கான்சர் பண்டுக்கும் செல்கிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top