fbpx
Connect with us

Cinemapettai

சூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.? இதோ அவரின் புகைப்படம்

Omakuchi Narasimhan

News | செய்திகள்

சூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.? இதோ அவரின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் 1953-ல் ‘ஔவையார்’ என்ற திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஓமக்குச்சி நரசிம்மன். அதன் பிறகு சென்னையில் எல்.ஐ.சியில் பணிபுரிந்தபடியே 1969 ஆம் ஆண்டு “திருக்கல்யாணம்’ படத்தில் நடித்தார்.

இதனை தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரிராஜா உட்படப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சூரியன் படத்தில் இவரின் காமெடி ரசிகர்களிடம் வைரலானது ஓமக்குச்சி நரசிமனுக்கு ஒரு மகன் இருக்கிறார் ஆனால் அவர் தற்பொழுது ஆன்மீகத்தில் ஈடுபட்டு வருகிறார், மேலும் இவர் சாய் பாபா, சித்தர்களை நேரில் சந்திக்கிறேன் என கூறி வருகிறார். ஓமக்குச்சி நரசிம்மன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் 2009 ஆம் ஆண்டு இருந்துவிட்டார்.

 

Omakuchi Narasimhan

Omakuchi Narasimhan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top