Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஊமை விழிகள் படத்தில் விஜயகாந்துக்கு பதில் நடிக்க இருந்தவர் இவரா? செம சாய்ஸ்!
Published on
தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட திரைப்படம் என்றால் அது ஊமை விழிகள் தான்.
திரில்லர் கலந்த கதையம்சத்தில் உருவாக இருந்த இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
விஜயகாந்த் கார்த்தி அருண்பாண்டியன் என அந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் ஊமை விழிகள் படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அந்த படத்தில் பெரிதும் ரசிகர்களைக் கவர்ந்த கதாபாத்திரம் என்றால் விஜயகாந்த் நடித்த போலீஸ் கதாபாத்திரம் தான்.
ஆனால் அந்த படத்தில் விஜயகாந்துக்கு பதில் முதலில் நடிக்க இருந்தவர் தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் சிவகுமார் தான்.
சிவகுமாரும் இந்த படத்திற்கு நல்ல சாய்ஸ் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

vijayakanth
