Connect with us
Cinemapettai

Cinemapettai

குடிமகன்களை அதிர்ச்சியில் உறையவைத்த ஒரு துக்க செய்தி.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குடிமகன்களை அதிர்ச்சியில் உறையவைத்த ஒரு துக்க செய்தி.!

மதுபான பிரியர்கள் முதன் முதலில் தேர்வு செய்வது ஓல்ட் மங் ரம்மை தான் அனால் அதை தயாரித்த தோழில் அதிபர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் கபில் மோகன் உடல் நிலை சரியில்லாத காரணத்தாள் மரணம் அடைந்தார். இவருக்கு தற்பொழுது வயது 88 ஆகும்.

kapil

ரம்மில் முதளில் இடத்தை பிடித்திருப்பது ஓல்ட் மங் தான் மோகன் மியாகின் லிமிட்டெட் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் பிரிகேடியர் கபில் இவர் ஓய்வு பெற்றுவிட்டார்.

rum

கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார் உத்திரபிரதேசத்தில் காசியாபாத் மோகன் நகரில் மாரடைப்பால் கபில் மோகன் சனிகிழமை காலமானார்.

rum

டையர் மியாகின் தான் முதலில் பெயர் இருந்தது நமது நாடு விடுதலைக்கு பின் 1996 ம் ஆண்டு இந்த இருவனம் கபில் மோகன் வசம் வந்தது பின்பு தான் இந்த இருவனத்தின் பெயர் மோகன் மியாகின் மதுபான ஆலையாக மாற்றப்பட்டது.

rum

மேலும் 1980 ல் தான் இதன் பெயர் மோகன் மியாகின் லிமிடெட் ஆக மாற்றப்பட்டது.

1954-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதிதான் ஓல்ட் மங் ரம் ரகத்தை கபில் மோகன் அறிமுகப்படுத்தினார். இதன்பின்னர் அவரது நிறுவனம் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்தது.

rum

கபில் மோகன் மரணத்திற்கு ட்விட்டரில் ஏராளமான பெரும் புள்ளிகள் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள் இவரின் மறைவு ஊடகங்களுக்கு ஒரு செய்தி அப்படிதான் போகிறது.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top