Connect with us

Cinemapettai

வைரலாகுது ஜஸ்பிரிட் பும்ராவின் ரன் -அப், பௌலிங் ஆக்ஷனை அப்படியே பின் பற்றும் பாட்டியின் வீடியோ. பும்ராவின் ரியாக்ஷன் இது தான்,

Sports | விளையாட்டு

வைரலாகுது ஜஸ்பிரிட் பும்ராவின் ரன் -அப், பௌலிங் ஆக்ஷனை அப்படியே பின் பற்றும் பாட்டியின் வீடியோ. பும்ராவின் ரியாக்ஷன் இது தான்,

ஜஸ்பிரித் பும்ரா – குஜராத்தில் பிறந்தவர். அந்த ஸ்டேட் அணிக்காக விளையாடி வந்தவரை அசத்தலான டாலண்ட் என் உணர்த்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் 2013 ஆம் ஆண்டு தங்கள் டீம் சார்பில் ஐபில் இல் களம் இறக்கினார்கள். அதன் பின் இவர் வளர்ச்சி அசுர வேகம் தான்.

இன்று மூன்று வித பார்மட்களிலும் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் இவர் தான். யார்கர் மன்னன் என்ற பெயரும் இவருடன் ஒட்டிக்கொண்டது. பும்ராவின் அசாத்திய திறமையும் துல்லியமும் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு இவரை சிம்ம சொப்பனம் ஆக்கி விட்டது. இந்த உலகக்கோப்பையில் 9 போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஒரு நாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் பட்டியலில் டாப் பொசிஷன் இவருக்கு தான்.

தள்ளாடுவது போன்று மிக குறைந்த தூரம் ஓடி வந்து, அதிவேகத்தில் பால் வீசுவது இவரது ஸ்பெஷல். இன்றைய இளசுகள் பலர் இது போல் ப்ராக்டிஸ் செய்யவது ஓகே, எனினும் வயது முதிர்ந்த பாட்டி செய்யும் இந்த வீடியோ உலக ரீச் ஆகியுள்ளது.

பும்ராவின் ரசிகை ஒருவர் மற்றவர்களை போலவே என் அம்மாவும் பும்ராவின் இந்த உலகக்கோப்பை போட்டிகளில் இம்ப்ரெஸ் ஆகிவிட்டார். அதான் அவர் போலவே ஓடி வரும் ஸ்டைலை பின்பற்றுகிறார் என இந்த விடியோவை பதிவிட்டார்.

பும்ராவும் தன் மகிழ்ச்சி மற்றும் ஆச்சர்யத்தை பதிலாக தட்டினார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top