fbpx
Connect with us

Cinemapettai

37 வயதில் முதல் முறையாக பலான காட்சியில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகை.. அப்போ அந்த குளியல் வீடியோ?

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

37 வயதில் முதல் முறையாக பலான காட்சியில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகை.. அப்போ அந்த குளியல் வீடியோ?

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடிகையாக இருப்பவர் என பிரபல நாயகி. பண்ணிய காதலும் கைகொடுக்கவில்லை, கட்டிக்க இருந்தவரும் கழட்டி விட்ட நிலையில் தற்போது ஒற்றையில் திண்டாடி வருகிறார் அந்த நாயகி.

சமீபத்தில் தான் அவரது காதலருக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு நாயகி முழுவதுமாக குடிபோதையில் இறங்கி விட்டதாக தகவல்கள் கிடைத்தது. ஒரு மாசம் புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆட்டி விட்டாராம்.

இனி யாருக்கும் எந்த பாரபட்சமும் பார்க்கப் போவதில்லை என தன்னுடைய மார்க்கெட்டை பலப்படுத்துவதற்காக 37 வயதிலும் பலான காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

இந்த முறை வெப்சீரிஸ் ஒன்றில் தான் தன்னுடைய அவதாரத்தை காட்ட உள்ளாராம். இதுவரை காட்டாத அளவுக்கு கண்டபடி கண் கூசும் அளவுக்கு கவர்ச்சியில் கதிகலங்க வைக்கப் போகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய காதலர்களை கடுப்பேற்றும் வகையில் பிரபல நடிகர் ஒருவருடன் நெருக்கமாக காட்சியிலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதுவும் எப்படி. மேலே ஒன்றும் இல்லாமல், புகுந்து விளையாட உள்ளாராம். இதனை அறிந்த தயாரிப்பாளர்கள் தற்போது மீண்டும் அந்த நாயகியை நோக்கி பத்து வருடத்திற்கு முன்னால் எப்படி பாய்ந்தார்களோ அப்படி பாய்கிறார்களாம்.

என் டைம் ஒர்க் அவுட் ஆயிடுச்சுடா, போங்கடா, போங்கடா என வருகிற வாய்ப்பு எல்லாம் அட்வான்ஸ் முறையில் வழங்கி போட்டு கொள்கிறாராம் அந்த நாயகி. இணையத்தில் சிலர் அந்த நாயகியிடம் அப்போது அந்த குளியல் வீடியோவில் வந்தது நீங்க இல்லையா என கிண்டலடித்து வருகிறார்களாம்.

ஒரு காலத்தில் இந்த நடிகையின் குளியல் வீடியோ ஒன்று வைரல் ஆனது. ஆனால் அது இவர் தானா அல்லது மார்பிங் செய்யப்பட்டதா என்பது தற்போது வரை ரசிகர்கள் தெரியாமல் விழித்து வருகின்றனர்.

Continue Reading
To Top