fbpx
Connect with us

Cinemapettai

OLA கால் டாக்ஸி – மற்ற நிறுவனங்களுக்கு பெரும் தலைவலி..! சலுகைகளை அள்ளி குவிக்க போகும் OLA..

ola-cab

News | செய்திகள்

OLA கால் டாக்ஸி – மற்ற நிறுவனங்களுக்கு பெரும் தலைவலி..! சலுகைகளை அள்ளி குவிக்க போகும் OLA..

கால் டாக்ஸி இந்திய அளவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்துவிட்டது ola கேப். தற்போது இந்த நிறுவனத்தின் வளர்ச்சிப்பாதையில் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக முதல்கட்டமாக 10 ஆயிரம் கார்களை இணைக்கப்பட உள்ளதாகவும் மற்றும் செல்ப் டிரைவிங் சர்வீசை அறிமுகப்படுத்தி உள்ளனர். செல்ஃப் சர்வீஸ் என்றால் அவர்களே டிரைவிங்  செய்து கொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

இது முக்கியமாக கார்ப்பரேட் ஊழியர்களை கவரும் விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் விலையுயர்ந்த கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளனர்.

மீண்டும் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் மூலம் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மற்ற ஆன்லைன் புக்கிங் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கூறுகின்றனர். இதனால் அவர்களும் பல சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top