Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கும் போலீஸ் ஆக்ஷன் படம்: ஆஃபீசர் டீஸர் !

ராம் கோபால் வர்மா

இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். க்ரிமினல்களின் உலகத்தை இவரைப்போல் ரெசெர்ச் செய்து யாரும் திரையில் காட்டியிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு க்ரைம் படம் எடுப்பவர்களுக்கு இவர் படங்கள் தான் ரெபிரென்ஸ்.

ஆஃபீசர்

இதற்கு முன் நாகர்ஜுனா – ராம் கோபால் வர்மா காம்போவில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் ஆஃபீசர் படம் குறித்த அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘RGV கம்பெனி’ மூலம் தயாரிக்கிறார். இதில் ஹீரோயினாக மைரா சரீன் நடித்துள்ளார். ஏற்கனவே , வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ராம் கோபால் வர்மா தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் புதிய டீசரை வெளியிட்டுள்ளார்.

மேலும் படத்தின் ட்ரைலர் மே 12 வெளியாகிறது. படத்தை வருகிற மே 25-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் டீஸர் பாத நம் நெட்டிசன்கள், இப்படம் லியாம் நீசம் நடித்த டக்கென சாயலில் உள்ளது என்று கூறுகின்றனர். அவ்வாறு கிடையாது, என்று இயக்குனர் மறுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top