Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆபிஸ் சீரியலில் நடித்த மதுமிதாவா இது? திணறத் திணற படு கவர்ச்சியை வாரி வழங்கிய புகைப்படங்கள்
Published on
ஆபிஸ் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மதுமிதா.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் பல சீரியல்களில் நாயகியாகவும் நடித்து வந்தார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட மதுமிதா சினிமாவிலும் சில பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்த்த நேரத்தில் மதுமிதா திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
சீரியலில் அடக்க ஒடுக்கமாக இருந்த மதுமிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை மிரள வைத்து வருகிறது.
அரைகுறை உடையிலும், தொப்புள் கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களை மீண்டும் கவர்வதற்கான வேலைகளில் இறங்கிவிட்டாராம்.

madhumitha

madhumitha
