Videos | வீடியோக்கள்
கல்யாணத்துக்கப்புறம் பழைய காதலி உங்க வாழ்க்கையில வந்தா உங்க நிலைமை? ஓ மை கடவுளே டீசர்
Published on
அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் புதுமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ஓ மை கடவுளே படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனை இன்று மாலை 5 மணிக்கு இயக்குனர் கௌதம்மேனன் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் சேர்ந்து வெளியிட்டனர்.
இளைஞர்களை கவரும் விஷயங்கள் அனைத்தும் டீசரில் இடம்பெற்றுள்ளன. மேலும் இன்றைய காலகட்டத்தில் முன்னாள் காதலி என்ற ஒன்று இல்லாமல் யாருமே இல்லை.
அந்தக் காதலியே திருமணமான பிறகு வந்தால் நம்முடைய வாழ்க்கை என்ன ஆகும் என்பதை காதல், பிரிவு, காமம், மோதல் என அனைத்தையும் கலந்து இந்த படத்தினை கொடுத்துள்ளனர்.
இதோ ஓ மை கடவுளே படத்தின் டீசர் லிங்க் :
