Tamil Cinema News | சினிமா செய்திகள்
எல்லாரையும் ஓரம்கட்டி நம்பர் ஒன் வந்த நடிகை.. தமிழிலும் நடித்தார்.. இப்போ கோடிகளை அள்ளுகிறார்
இந்திய அளவில் மிக அதிகமான சம்பளம் வாங்கும் நடிகை யார் என்று தெரியுமா? அவர் பாலிவுட்டில் டாப் ரேங்கில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்சிராணி வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. இதனை விஜயேந்திர பிரசாத் பாகுபலி படத்தில் பணியாற்றியவர், இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அமைத்துள்ளார்.
இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரியங்கா சோப்ரா இப்பொழுது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரியலில் நடித்து வருகிறார். இவரது சம்பளம் எவ்வளவு என்று பார்த்தால் 13 கோடியாம். இதற்கு முன்னதாக தீபிகா படுகோன் 13 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

kangana
இதையடுத்து கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான க்வீன் திரைப்படம் உலக அளவில் வசூலை அள்ளியது. அது மட்டுமல்லாமல் அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். இதன்மூலம் தனது சம்பளத்தையும் 14 கோடியாக உயர்த்தி இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார் என்பது திறமைக்கு கிடைத்த வெற்றிதான்.
