ராணுவ வீரராக அல்லு அர்ஜுன் நடித்துள்ள படம் தெலுங்கு மட்டுமன்றி தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் ரிலீசாகவுள்ளது. ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற தலைப்பில் மே மாதம் 4ஆம் தேதி தமிழிலும் வெளியாகிறது.

ALLU ARJUN

அல்லு அர்ஜூன், அனு இமானுவேல், அர்ஜூன், சரத்குமார், நதியா, சாரு ஹாசன், சாய் குமார், ஹரீஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்த இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார். தமிழுக்கான வசனத்தை பாடலாசிரியர் பா விஜய்யும், இயக்குநர் விஜய் பாலாஜியும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

இடுச்சி இடுச்சி

இந்நிலையில் இப்படத்தின் வீடியோ பாடல் டீஸர் வெளியாகி உள்ளது.