Connect with us
Cinemapettai

Cinemapettai

விவேகம் தியேட்டர்களுக்கு நோட்டிஸ்! உயர்நீதிமன்றம் அதிரடி.. காரணம் என்ன?

Vivegam_Ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விவேகம் தியேட்டர்களுக்கு நோட்டிஸ்! உயர்நீதிமன்றம் அதிரடி.. காரணம் என்ன?

அஜித்தின் விவேகம் கடந்த வாரம் வியாழன் அன்று உலகம் முழுவதும் வெளியாகியது, விவேகத்தை பல தியேட்டர்களில் ரூ 1000, ரூ 500 என விற்பனை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இதனை பற்றி சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், இவரது மனுவை விசாரித்த நீதி மன்றம் அரசின் ஆணையை மீறி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்ததால் 28 தியேட்டர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

தமிழக அரசு சினிமா டிக்கெட் ஒன்றிற்கு மாநகராட்சிகளில் ரூ 50க்கும் நகராட்சிகளுக்கு ரூ 40, பேரூராட்சிகளுக்கு ரூ 25, கிராமங்களுக்கு ரூ 15ம் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சம் ரூ.120 கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தி ஆணையை வெளியிட்டிருப்பது குறிப்பிடதக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top