விஷால் செயலால் கடுப்பான சிம்பு ரசிகர்கள் ?

vishal-simbuஒரு மொழியில் ஒரு படம் ஹிட்டானால் அதை வேறு மொழியில் ரீமேக் செய்வது வழக்கமான ஒன்றுதான்.
அதிலும் சமீபகாலமாக மலையாளம் மற்றும் தெலுங்கு படங்கள் தமிழில் ரீமேக் ஆகிவருவது அதிகரித்துள்ளனது.

இந்நிலையில் தெலுங்கில், ஜுனியர் என்.டி.ஆர் நடித்து மாபெரும் ஹிட்டடித்த படம் டெம்பர். கொரடலா சிவா இப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது விஷால் நடிப்பது உறுதியாகியுள்ளது. தாகூர் மது தயாரிக்க அனல் அரசு இயக்கவிருக்கிறாராம்.

நடிகர் சங்கத் தேர்தலின் போதே விஷால் மற்றும் சிம்பு மோதிக்கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது ரீமேக் வாய்ப்பை விஷால் பறித்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் டென்ஷனில் இருக்கிறார்களாம்.

Comments

comments

More Cinema News: