fbpx
Connect with us

Cinemapettai

விஜய் 60ல் கீர்த்தி சுரேஷ் மட்டும் நாயகி கிடையாதா?

News | செய்திகள்

விஜய் 60ல் கீர்த்தி சுரேஷ் மட்டும் நாயகி கிடையாதா?

vijay-keerthy-sureshவிஜய்யின் 60வது படம் பற்றிய தகவல்கள் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டு வருகிறது.அண்மையில் தான் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தவிர இன்னும் 2 நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.காஜல் அகர்வால் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றன.

ஆனால் இந்த செய்தி குறித்து படக்குழுவினரிடம் இருந்து எந்த தகவல்கள் வெளியாகவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top