Tamil Nadu | தமிழ் நாடு
எதை வேண்டுமானாலும் ஆக்கிரமித்துக்கொள் நான் கோபப்படாதவரை மட்டுமே அது உனக்குச்சொந்தம்.. நொய்யல்
மனிதா நீ எதை வேண்டுமானாலும் ஆக்கிரமித்துக்கொள் நான் கோபப்படாதவரை மட்டுமே அது உனக்குச்சொந்தம்.. இப்படிக்கு நொய்யல்..!
கோவையின் ஜீவநதியான ஒரு காலத்தில் விளங்கிய நொய்யல் ஆறு ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளிடம் தன் இயல்பை இழந்து தவித்து வருகிறது. சாக்கடை போல் மாறி நொய்யல் இப்போது சுத்தமான நதியாக மாறிவிட்டது.
கனமழையால் நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுவாக நதிகளை என்னதான் ஆக்கிரமிப்பு செய்து அழித்து வந்தாலும், ஒரு நாள் அந்த நதி கோபப்பட்டு கொந்தளித்தால் மொத்தமாக பழைய இயல்புக்கு மாறிவிடும்.
அதற்கு சிறந்த உதாரணம் நொய்யல் நதி தான். நொய்யல் கோபம் கொண்டு பொங்கிய அந்த தருணம், ஆக்கிரமிப்பு அனைத்தும் அழிக்கப்பட்டது.
மனிதா நீ எதை வேண்டுமானாலும் ஆக்கிரமித்துக்கொள் நான் கோபப்படாதவரை மட்டுமே அது உனக்குச்சொந்தம்!
நொய்யல் ஆறு தன் இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து
மீட்ட போது? pic.twitter.com/wdu54gCf0E— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்.. (@selvachidambara) August 9, 2019
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
