Connect with us
Cinemapettai

Cinemapettai

Instagram

Technology | தொழில்நுட்பம்

பேஸ்புக்கை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராம் முன்னுக்கு வந்துள்ளது. 100 கோடியை தொட்டது…

பேஸ்புக்கை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராம்

பேஸ்புக்கை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராம் முன்னுக்கு வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தொட்டது.

ஒரு காலத்தில் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கொண்டது. பேஸ்புக் மூலம் மக்கள் ஆர்வமாக தனக்கு விருப்பமான பதிவுகளை பதிவிட்டு வந்தனர். அதன்பிறகு பேஸ்புக்கிற்கு சவால் பல்வேறு முறையை அறிமுகம் செய்யப்பட்டன. இதனால் பேஸ்புக் தற்பொழுது பின்னுக்குத் தள்ளி உள்ளது.

பேஸ்புக் நிறுவனம்

தலைவர் மார்க் ஜூகர்பெர்க் நிறுவனத்தின் காலாண்டு வருவாய அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது. இன்ஸ்டாகிராம் செயலியில் பல சிறந்த அம்சங்கள் உள்ளதாகவும். அதில் stories அம்சத்தை இன்ஸ்டாகிராம் கொண்டதால் மக்கள் அதனை விரும்பி பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார். ஒவ்வொரு மாதமும் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாகவும் குறைந்த காலத்தில் முன்னேறி உள்ளதாகவும் கூறியுள்ளார் .

மேலும் தற்போது இன்ஸ்டாகிராம் செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தின் போது சுமார் 40 கோடி பேர் இதைப் பயன்படுத்தி வந்த நிலையில் அடுத்த ஆறு மாதத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 10 கோடி வரை அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன.

இன்ஸ்டாகிராம் கடந்த 2016 ஆம் ஆண்டு தான் அறிமுகமானது. இதில் புகைப்படம் வீடியோ போன்றவற்றை ஸ்டோரீஸ் ஆக பயன்படுத்த முடியும். நாளுக்கு நாள் இதனை பயன்படுத்துவோர் அதிகமாக வருவதாக கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top