fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஜேம்ஸ் பாண்டின் ‘நோ டைம் டூ டை’ அதிரடி ட்ரைலர் வெளியானது.. சும்மா கிழி

Videos | வீடியோக்கள்

ஜேம்ஸ் பாண்டின் ‘நோ டைம் டூ டை’ அதிரடி ட்ரைலர் வெளியானது.. சும்மா கிழி

நாவலாசிரியர் அயன் பிளெமிங் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம். 1962ஆம் ஆண்டு டாக்டர் நோ என்ற முதல் பார்ட்டில் ஆரம்பித்து தற்பொழுது 25 வது படமாக – நோ டைம் டூ டை ரெடி ஆகி வருகின்றது. டேனியல் கிரேக் தான் இப்படத்திலும் 007 வேடத்தில் நடிக்கிறார். இவர் இந்த ரோலில் கடைசியாக நடிக்கும் படமும் கூட.

ஏப்ரல் 2020 இல் இப்படம் ரிலீசாகிறது. காரி ஜோ பிக்குங்கா இப்படத்தை இயக்கி உள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top