fbpx
Connect with us

ஓவர் விலையால் ரெமோவை ஓரங்கட்டும் தியேட்டர் அதிபர்கள்!

remo

ஓவர் விலையால் ரெமோவை ஓரங்கட்டும் தியேட்டர் அதிபர்கள்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பட்ஜெட் முதல் ப்ரொமோஷன் வரை தொட்டதுகெல்லாம் பிரம்மாண்டம். எனவே வியாபரத்தையும் பெரிதளவில் நடத்த தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது. அதன்படி நியாய விலையை விட பல மடங்கு தியேட்டர்களுக்கு விலை பேசியுள்ளது. இறுதியில் இந்த விலை நமக்கு கட்டுப்படியாகாது என பலரும் ரெமோவை வாங்க மறுத்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top