fbpx
Connect with us

கேப்டன்ஷிப்பிலும் சொதப்பிய மகேந்திர சிங் தோனி.. மீண்டும் மேலெழுந்து வா தல.! கவலையில் ரசிகர்கள்

dhoni

Sports | விளையாட்டு

கேப்டன்ஷிப்பிலும் சொதப்பிய மகேந்திர சிங் தோனி.. மீண்டும் மேலெழுந்து வா தல.! கவலையில் ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன், மகேந்திர சிங் தோனி மறுபடியும் ஒரு முறை தனது சொதப்பலான பேட்டிங்கை வெளிக்காட்டி விட்டார்.

மேலும் கடந்த 2019 உலகக் கோப்பையில் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா தோல்வியடைந்தது. அதன்பின் தோனி இந்தியாவிற்காக விளையாடுவதை தவிர்த்து தனக்கு ஓய்வு வேண்டும் என அறிவித்தார்.

அதன் பின்னர் 6 மாத காலத்திற்கு பின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.

எனினும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் ஆடி முடிவெடுத்து மகேந்திர சிங் தோனி, தற்போது ஐபிஎல் போட்டியில் தோனியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. இதைப் பார்த்த தோனியின் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மேலும் தற்போது களமிறங்கியுள்ள தோனியிடம், பழைய ஸ்பார்க், டெக்னிக் இல்லை என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

அதேபோன்று, தோனியின் பழைய அதிரடி ஆட்டம் துளியும் இல்லை என்றும் பலருடைய கருத்தாக உள்ளது.

மேலும் வயது முதிர்வு காரணமாக தோனி சரியாக விளையாடவில்லை என்று கூறினாலும், 40 வயதிலும் சூறாவளியாக சுழன்று அடிக்கும் கிறிஸ் கெய்ல்-ஐ ஒப்பிட்டு பேச தொடங்கி விட்டனர். இது தோனி ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருகின்றது.

எனவே ஒரு அணியின் தலைசிறந்த கேப்டனிடம் ஸ்பார்க் இல்லை என்றால், அணியில் இருக்கும் மற்றவர்களிடம் எப்படி ஸ்பார்க் வரும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கூறுகின்றனர்.

dhoni kris srikanth

Continue Reading
To Top