Connect with us
boomerang-movie

ரெமோ தலைப்பு – விநியோகஸ்தர்கள் கவலை

News | செய்திகள்

ரெமோ தலைப்பு – விநியோகஸ்தர்கள் கவலை

sivakarthikeyan-remoரஜினிமுருகன் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படத்தில் மீண்டும் கீர்த்திசுரேஷ் கதாநாயகியாக நடிப்பது நாம் அறிந்ததே. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துவருகின்றார். சிவகார்த்திகேயனின் நண்பரான R.D.ராஜா இந்த படத்தை தயாரித்து வருகின்றார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று ரெமோ என்ற டைட்டிலை வெளியிட்டனர். தலைப்புக்கு ரசிகர்களிடம் நல்ல ரீச் இருந்தாலும் ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருப்பதால் விநியோகஸ்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top