சன்னி லியோன் இந்திய கலாச்சாரத்தை சீரழிப்பதாக பெண்கள் குறை கூறிவரும் நிலையில், அவர் நடித்துள்ள ஒரு குறும்படம் வைரலாக பரவி வருகிறது. நீங்கள் ஏன் புகைபிடிக்க கூடாது என்பதை கொஞ்சம் வித்யாசமான விதத்தில் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலனவர்கள் புகையிலைக்கு அடிமையாகவுள்ள நிலையில் இப்படி ஒரு குறும்படம் வெளியாகியுள்ளது வரவேற்கதக்கது.

சாகும் நிலையில் இருக்கும் ஒரு இளைஞனின் குடும்பத்தினர், அவரின் கடைசி ஆசை என்னவாக இருக்கும் என கேட்கின்றனர்.பான் மசாலா? இல்லை; பக்கத்துக்கு வீடு ஆடு? அதுவும் இல்லை; கடைசியாக ஒரு டேப்லேட் போனை எடுத்து ஒரு புகைப்படத்தை காட்டுகிறார்.பிறகு என்னதான் நடந்தது, படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்?