Connect with us

Cinemapettai

சால்ட் அன்ட் பெப்பர் லுக் இல்லை.. புதிய தோற்றத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த அஜித்.. வைரல் வீடியோ

ajith-salt-pepper

Photos | புகைப்படங்கள்

சால்ட் அன்ட் பெப்பர் லுக் இல்லை.. புதிய தோற்றத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த அஜித்.. வைரல் வீடியோ

தல அஜித் விசுவாசம் நேர்கொண்டபார்வை என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்து சாதனை படைத்துள்ளார் இவர் அடுத்ததாக தீரன் அதிகாரம் படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .

இவர்தான் அஜித்தின் நேர்கொண்டபார்வை படத்தை இயக்கியிருந்தார்.

அஜித்தை பொதுவாக பொதுவெளியில் பார்ப்பது அபூர்வமான நிகழ்வாகும் . இதனால் ரசிகர்கள் அஜித்துடன் செல்பி எடுப்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாகவே பார்க்க முடிகிறது.

இந்நிலையில் அஜித் சென்னை விமான நிலையத்தில் ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் இல்லை முடி கருமையாகவும் இளமையான தோற்றத்துடன் சேவிங் செய்த நிலையில் அஜித் காணப்படுகிறார். இந்த தோற்றத்தில்தான் அஜித் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thala Ajith

Thala Ajith

https://twitter.com/ThalaAjith_FC/status/1180185019945377793?s=20

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top