rajini-vijay

கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் துணை ஆட்சியராக இருப்பவர் உமேஸ் கேசவன் ஆவார். இவர் தனது முகநூல் பக்கத்தில் மனந்தாவாடியில் உள்ள பழங்குடி குழந்தையுடன் சென்று சர்கார் படம் பார்த்த அனுபவத்தை கூறியுள்ளார்

மனந்தாவாடியில் உள்ள மகிலா சமக்யா விடுதியிலிருந்து பழங்குடி குழந்தைகளை சர்கார் படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர் சர்கார் படத்தில் அரசியல் பற்றிய விமர்சனங்கள் வந்ததால் குழந்தைகளே அழைத்துச்செல்ல தயங்கி உள்ளார். அப்போது அவர் எந்திரன் படம் 2.0 அழைத்துச் செல்வதாக கூறி உள்ளார். அப்போது அந்த குழந்தைகள் தங்களை விஜய் படத்திற்கு கூட்டிச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

Took kids from Mahila Samakhya hostel for tribal kids (Mananthavady) to see “Sarkar” movie today. I was not interested to take them for this movie as it is too political for their innocent tastes. I offered them to take for the 3D version of “2.0” whenever it releases but they wished to see Vijay’s movie only. The power of cinema and superstars in influencing young minds positively is a largely untapped area so far.

அதிகம் படித்தவை:  வெளியானது தலைவர் ரஜினியின் "பேட்ட பராக்" பாடல் லிரிகள் வீடியோ.
Image may contain: 29 people, people smiling, people standing

இவர் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு உமேஷ் கேசவன் கேரளாவில் பழங்குடியின மக்கள் வசிக்கும் அட்டப்பாடி எனும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தார். “பாலக்காட்டில் அட்டப்பாடி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சாலைகள் இல்லை, தெரு விளக்குகள் இல்லை.

அதிகம் படித்தவை:  இது என்னாடாது விஜய் ரசிகர்களுக்கு வந்த சோதனை.! சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படி பண்ணிட்டாங்களே

அரசாங்கத்தின் மீது அப்பகுதி மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே இருக்கும் சிறுவர்கள் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை, அதனால் பள்ளிப்படிப்பை பயனில்லை என நினைக்கிறார்கள் எனக் கூறியுள்ளார். இவர்கள் விவசாய வேலை இல்லாத நாட்களில் தொலைக்காட்சி முன்பு தனது விஜய் படத்தை பார்ப்போம் என கூறியதாக தெரிவித்தார்.

vijay-next-movie
vijay-next-movie

அரசாங்கம் ஒதுக்கிய கோடிக்கணக்கான பணம் எதுவும் அவர்களுக்கு சென்றடையவில்லை ஆனால் விஜய் மற்றும் அவர்களிடம் சென்றடைந்ததாக தெரிவித்திருந்தார். அப்பகுதி மக்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வு கொண்டுவர விஜய்யை அழைத்து வருவதற்கு திட்டமிட்டிருந்தார். விஜய் அவரை நேரில் சந்தித்து அதைப்பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டார் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரியும்.