fbpx
Connect with us

Cinemapettai

இந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே

modi-bike

India | இந்தியா

இந்தியாவில் பெட்ரோல் பைக்குகளுக்கு தடை.. இ-பைக் சட்டம்.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே

இந்தியாவில் பெட்ரோல் பைக்குகள் ஓட்டுவதற்கு விற்பதற்கும் தடை சட்டம் வரப்போகிறது என செய்திகள் வருகின்றன. இந்த மோடி அரசின் அதிரடி அறிவிப்பு விரைவில் வர உள்ளது.

மோடி 2.0 என்று வரிசையாக பல திட்டங்களை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. இந்திய பொருளாதார வளர்ச்சியை பெருக்குவதற்காக மட்டுமே இந்த திட்டம் கொண்டுவரப்படும் என கூறுகிறார்கள்.

இப்பொழுது இ-பைக் (e-bike) என்ற சட்டத்தின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் ஓடும் இருசக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு தடை செய்யப் போகிறார்களாம்.

மேலும் 150சிசி உட்பட்ட அனைத்து வாகனங்களையும் 2025 ஆம் ஆண்டிற்கு பிறகு முழுவதுமாக தடை போடப் போகிறாராம்.

தற்பொழுது ஆட்டோமொபைல் நிறுவனத்தில் 40 லட்சம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் அவர்கள் அனைவர் வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் அறிவித்துள்ளார்.

மேலும் ஆட்டோமொபைல் தொழிலில் நாங்கள் பெரும் முதலீடு செய்துள்ளதாகவும் அதனால் இந்த திட்டத்தை உடனடியாக கொண்டுவரக் கூடாது எனவும் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் ஜிடிபி க்கு ஒரு லட்சம் கோடி ஆட்டோமொபைல் மூலம் உயருகிறது எனவும், இந்த சட்டம் வந்தால் பெரும் பிரச்சினைகள் இருக்கும் என்று கூறுகிறார்கள் சில வல்லுனர்கள்.

இதெல்லாம் பார்த்தால் பெட்ரோல் டீசல் இறக்குமதியை தவிர்க்கவே இது மாதிரி சேவைகளை பயன்படுத்த போகிறார்கள் என்ற பேச்சும் வருகிறது.

ஆனால் சீனாவில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு பதில் பெட்ரோல் டீசல் இல்லாமல் சார்ஜிங் மூலம் வண்டியை ஓட்டுகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top