fbpx
Connect with us

Cinemapettai

புரளியை கிளப்பியது யார்? இளையராஜா பெயரில் அம்மா அஞ்சலி பாடல்! இவங்கதான் ரியல் கலைஞர்கள்..

News | செய்திகள்

புரளியை கிளப்பியது யார்? இளையராஜா பெயரில் அம்மா அஞ்சலி பாடல்! இவங்கதான் ரியல் கலைஞர்கள்..

இன்று காலையில் இருந்து ஒரு அழகான பாடல் சோசியல் மீடியா முழுவதும். அதுவும் அம்மா பாடல். ஆனால் அதிலும் புரளி.

இளையராஜாவின் அழகான குரலில்! அம்மா அம்மா… என்று ஆரம்பித்து தமிழக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் பாடும் அந்த பாடலை இசையமைத்து பாடியவர் இளையராஜா என்று எங்கும் புரளி. ஆனால் இளையராஜா தரப்பிடமிருந்து பாடல் சம்மந்தமா எவ்வித அறிவிப்பும் வராத நிலையில், செய்தி பரவியது.

ஒருவேளை ராணி என்ற படத்திற்காக இளையராஜா போட்ட பாடலைதான், அம்மா அஞ்சலி பாட்டு என்று சொல்லிவிட்டார்களோ என்று. ஆனால் அதுவும் இல்லை. அப்புறம்தான் தெரிந்தது. இந்த அழகான பாடலுக்கு சொந்தமான கலைஞர்கள், பாடலாசிரியர் அஸ்மினும், இசையமைப்பாளர் வர்ஷனும்.

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனியால் அறிமுகப்படுத்தப்பட்டவர் அஸ்மின். புறம்போக்கு படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஆனவர் வர்ஷன். இந்த ரெண்டு பேரோட படைப்புதான் இந்த அம்மா அம்மா அஞ்சலி பாட்டு!

இந்த பாடலை கேட்பவர்கள் யாராக இருந்தாலும் பரம எதிரிகளான திமுக காரர்களாக இருந்தாலும் கண்ணில் தண்ணீர் வரும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top