fbpx
Connect with us

Cinemapettai

இங்கே நல்ல கணவர்களே இல்லை.. ஜெயபிரதா கூறும் காரணம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இங்கே நல்ல கணவர்களே இல்லை.. ஜெயபிரதா கூறும் காரணம்

தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜெயபிரதா.

உங்களின் தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜெயபிரதா. தற்போது நடித்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடரில் மருமகளுக்கு துரோகம் செய்யும் மகனை வெட்டிக் கொலை செய்வதாக இருப்பார்.

இந்த தொடரை பற்றி ஜெயபிரதா கூறுவது;

மகனை கண்மூடித்தனமாக நம்புவது தவறு. பிறந்த வீட்டிலிருந்து செல்லும் பெண்களிடம் புகுந்த வீட்டில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறார்கள். அது தவறு இல்லை.

அதுபோல் ஆண்களையும் நல்ல மருமகனாக, நல்ல கணவராக ,இருக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும். நல்ல மனைவிகளை உருவாக்கும் நமது சமூகம் நல்ல கணவர்களை தயார் செய்வதில்லை.

அந்த விஷயத்தில் தோல்வி அடைந்திருக்கிறது என்பது எனது கருத்து நல்ல கணவர்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை ஆனால் அதிகம் இல்லை என்று தான் கூறுகிறேன் என ஜெயபிரதா கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top