சினிமாவில் நடிகைகள் சிலர் ரசிகர்களை கவருவதற்காகவும், பட வாய்ப்புகளை பெறுவதற்காகவும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்ப்படுத்துவார்கள், இந்த முறையை பாலிவுட் சினிமாவில் இருந்து கோலிவுட் சினிமா வரை பரவி வருகிறது இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்குவார்.

sherlyn-chopra
sherlyn-chopra

நடிகை ஷெரிலின் சோப்ரா பாலிவுட் நடிகைகளில் ஒருவர் இவர் பாலிவுட் மட்டும் இல்லாமல் ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார், மேலும் சில விளம்பர படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட இவரின் பிகினி புகைப்படத்தை வெளியிட்தார் அதன் பின்பு அரைகுறை ஆடையுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் அது ரசிகர்களுடம் வைரல் ஆனது இந்த நிலையில் தற்பொழுது ஆடையே இல்லாமல் ஒரே ஒரு டவல் மட்டும் வைத்து உடல் முழுவது மறைத்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.