பாக்கெட் மணிக்கு கூட வழியில்ல.. பட வாய்ப்புக்காக ஆபாசத்தை கையில் எடுத்த நடிகை

நல்ல புசுபுசுன்னு பப்பாளி பழம் போல் இருக்கும் அந்த நடிகை பார்ப்பதற்கு படு கவர்ச்சியாக இருப்பார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகைக்கு சில படங்களோடு கல்தா கொடுத்துவிட்டனர்.

விஷால் மற்றும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அந்த நடிகை அடுத்த தமன்னா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். நல்ல குரல் வளம் உள்ள அந்த நடிகை சில, பல பாடல்களையும் பாடியுள்ளார்.

தெலுங்கு தேசத்தில் பிறந்து வளர்ந்த அவர் தமிழிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். இருந்தாலும் இங்கே ஹீரோயினுக்கான போட்டிகள் அதிகம், அதனால் அம்மணிக்கு பட வாய்ப்புகள் குறையவே வேறு ஒரு ஐடியாவை கையில் எடுத்துள்ளார்.

தமிழில் இரண்டு மூன்று படங்களில் ஒப்பந்தமாகினாலும, அது இன்னும் ஷூட்டிங் ஆரம்பித்த பாடில்லை. கொரோன காரணமாக எல்லாம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த ஒத்திவைப் திரும்பவும் தூசி தட்டவே இல்லையாம்.

அதனால் இப்படியே இருந்தால் காசுக்கு பூவா தான் என்று அம்மினி வேறு ஒரு ரூட்டை கையாண்டுள்ளார். கதைக்கு முக்கியத்துவம் உள்ள வெப்சீரிஸ் இருந்தாலும் கொண்டு வாருங்கள் என மேனேஜரை தூது அனுப்பி வைத்திருக்கிறார். வெப் சீரியலில் ஆபாசமான காட்சிகள் நடிப்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லை இதனால் இப்படி நடிப்பதற்கும் தயாராகியுள்ளார் இந்த நடிகை.

தூது சென்ற அணில் இரண்டு வெப்சீரிஸ் கதைகளோடு வந்துவிட்டது. அம்மணிக்கு கதை பிடித்துப்போகவே இரண்டுக்கும் அட்வான்ஸ் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டாராம். அப்புறம் என்ன விரைவில் அம்மணியை ஒடிடியில் பார்க்கலாம்.

Next Story

- Advertisement -