Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் வாய்ப்பு கிடைக்கல.. சின்னத்திரையே எவ்வளவோ மேல், வாய் கூசாமல் புழுகும் ஐட்டம் நடிகை
சீரியல் நடிகை ஒருவர் ஆசை ஆசையாய் சினிமாவில் கலக்க வேண்டும் என பெரும் முயற்சியை மேற்கொண்டு ஒரு சில படங்களில் நடித்து, அவரை ஐட்டம் நடிகை என்றே முத்திரை குத்தி விட்டனர். இருப்பினும் பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்னார்களாம்.
அத்துடன் சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் திருமணம் ஆனதை மறைக்க வேண்டியதாய் இருந்ததாம். இவ்வளவு செய்தும் அடுத்தடுத்த படங்களில் விவகாரமான கதாபாத்திரத்தில் நடிப்பது போன்ற வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தது என அவருடைய நட்பு வட்டாரத்தில் மனம் திறந்து பேசி உள்ளார்.
Also Read: குண்டாக இருப்பதால் வந்த உருவ கேலி.. 100 கிலோ வரை எடையை குறைத்த பிரபல வாரிசின் ரகசியம்
இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிந்ததும் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் ஐட்டம் நடிகையை வறுத்தெடுக்கின்றனர். எப்படி இப்படி வாய் கூசாமல் புழுகுற என்றும் விலாசுகின்றனர். அத்துடன் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் வாய்ப்பு கிடைக்கல, அதுக்கு சின்னத்திரையே எவ்வளவோ மேல் என்று மறுபடியும் சீரியலில் நடிக்க துவங்கினார்.
அந்த சீரியலிலும் அவர் லுக் மற்றும் நடிக்கும் கதாபாத்திரம் பலரால் விமர்சிக்கப்படுகிறது. அத்துடன் சின்னத்திரையே சேஃப்டி, தேவைக்கு ஏற்ப சம்பளமும் இங்கேயே கிடைக்கிறது. தன்னுடைய நடிப்பு திறனும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாகவும் சீரியலை பயன்படுத்துகிறாராம். இருப்பினும் அவர் சினிமாவில் செல்ல ஆசைப்பட்டாலும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் நடிக்கணும்னா! அது தனக்கு செட் ஆகாது என அந்த ஐட்டம் நடிகை கூறியுள்ளார்
Also Read: ஊர், உலகத்துக்காக திருமணம் செய்து கொண்ட 41 வயது நடிகை.. முழு நேரமும் மதுகடையில் தான் குடுத்தனம்
அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ஏன் மறுக்கிறீர்கள், கொஞ்சம் மட்டும் வளைந்து கொடுத்தால் முன்னணி நடிகையாக மாறிவிடலாம் என யாருன்னு தெரியாதவர்கலெல்லாம் அவரை பேச்சிலே மயக்கி காரியத்தை சாதித்துக் கொண்டார்களாம். இப்படி கேவலமான பொழப்பு பார்த்து முன்னேற வேண்டுமா! அதற்கு சின்னத்திரையை போதும் என்று அந்த ஐட்டம் நடிகை மறுபடியும் சீரியலில் நடிக்க வந்து விட்டார்.
